இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. கயல் 2. சிங்க பெண்ணே 3. மூன்று முடிச்சு 4. மருமகள் […]

கோபியிடம் உண்மையை சொன்ன இனியா, நித்திஷ் கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் உண்மையை இனியா சொல்ல, நிதிஷ் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர் எந்த ஸ்வீட்டை சொல்லி இருப்பார்கள் என்று செல்வியும் பாக்யாவும் யோசித்துக் கொண்டிருக்க பாக்யாவிற்கு ஒரு ஐடியா கிடைக்கிறது அந்த நேரம் பார்த்து இனியா வர என்ன ஆச்சு இனியா டல்லா இருக்க ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லமா நல்லா தான் […]

அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்துவின் பதில் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை கேட்ட கேள்விக்கு முத்துவின் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா உடல்நிலை குறித்து சந்திராவும் மீனாவும் டாக்டரிடம் பேச டாக்டர் அவங்களுக்கு பிபி அதிகமா இருக்கு மனசுல ஏதோ ஒரு கவலை அதிகமா இருக்கு அத முதலில் தீர்த்து வைங்க இல்லன்னா ஹார்ட்ல பிராப்ளம் வந்துரும் என்று சொல்ல இருவரும் பயப்படுகின்றனர் என்னங்க சொல்றீங்க என்று […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நேத்து நைட்டு நீ திடீர்னு மாமனாராம் நடிக்கிறீங்க சூர்யா புருஷனா நடிக்கிறான்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் உனக்கு ஏதோ ஒன்னு தெரிஞ்சிருக்கு அப்படித்தானே […]

திரை ஆளுமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததா ‘தக் லைஃப்’?: திரை விமர்சனம்

எதிரி என்பவன் வேற்றுக் கிரகத்திலிருந்து குதிக்கமாட்டான். கூட இருக்கிறவன் தான் எதிரியாவான். மொகலாயர் ஆட்சியிலிருந்து இப்ப வரைக்கும் அதிகாரப்போட்டியென வந்துவிட்டால், அப்பாயென்ன மகனென்ன அண்ணனென்ன தம்பியென்ன; யுத்தக்குருதி தெறிக்கிறது இயல்புதானே. அதாவது சக்திவேலுவும் அமரனும் அகோரமாய் மோதுகிற-பாசம் குழைந்த அதிகார போர்க்களம்தான்ங்க ‘தக் லைஃப்’ படத்தோட ஒன் லைன். டெல்லியில், கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) போலீஸ் இடையே பரபரக்கும் துப்பாக்கிச் சண்டையில், தவறுதலாக பேப்பர் போடுபவர் இறக்கிறார். இதனால், அவரது மகன் அமரன் (சிம்பு) ஆதரவின்றி […]

சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45, என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சூர்யா […]

புதிய ரேஸ் கார் வாங்கிய நடிகர் அஜித்.. எத்தனை கோடி தெரியுமா?

புதிய ரேஸ் கார் ஒன்று வாங்கியுள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தற்போது […]

சிம்பு நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சிம்பு நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இந்த […]