‘தக் லைஃப்’ பட அபிராமிக்கு லக், ஐஸ்வர்யா குட், திரிஷா பேட்: விமர்சனக் கணைகள்
‘தக் லைஃப்’ படத்தில் இசையுலகில் திரிஷா சிறந்த பாடகியாக சாதனை படைப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது ஏன்? என திரிஷா ரசிகர்கள் கேள்விக் கணை தொடுத்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேலுவாக கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது வளர்ப்பு மகனாக அமரன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மேலும் நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் […]