ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில், ‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் […]

காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..

காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக தெரிவிக்கையில், ‘வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் […]

சூரி நடிக்கும் படங்களின் வெற்றிக்கு காரணம்: தயாரிப்பாளர் கே.ராஜன் விளக்கம்..

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானவர் சூரி என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘மாமன்’ படத்தை தொடர்ந்து, சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ‘கயிலன்’ பட விழாவில் தெரிவிக்கையில், ‘இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்து விடுகிறார்கள். […]

சிவகார்த்திகேயன் VS துல்கர் சல்மான் : ஒரே நாளில் வெளியாகும் திரைப்படங்கள்.. ஜெயிக்கப் போவது யார்?

சிவகார்த்திகேயனுடன் மோதுகிறார் துல்கர் சல்மான். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிஜு மேனன், விக்ராந்த் ,வித்யூத்,சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா என்ற திரைப்படமும் அதே […]

மதராசி : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

மதராசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் பிக் பாஸ் மணிகண்டன்.. அவரே வெளியிட்ட பதிவு.!!

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பிக் பாஸ் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிகண்டன் ராஜேஷ். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் அண்ணன் என அனைவரும் அறிந்ததே. மணிகண்டன் ராஜேஷுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவரது மனைவி சோபியா சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]

குபேரா : 11 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

நித்திஷ் பற்றி பாக்கியாவிற்கு தெரிந்த உண்மை, அதிர்ச்சியில் சுதாகர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நித்திஷ் பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரிய வர, சுதாகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் நடந்து கொண்டிருந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறார் உடனே கொஞ்ச நேரத்தில் பாக்யா போன் போட்டு நம்ம விசாரிச்சா ஹோட்டலில் இருந்து வர சொல்லி இருக்காங்க இனியா என்று சொல்ல கண்டிப்பாக ஏதாவது முக்கியமான விஷயத்தை தான் இருக்கும் என்று […]

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரைசா வில்சன்..!

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரைசா வில்சன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு. அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி […]

இந்த ஆண்டில் வெளியாகி இதுவரை வசூலில் கலக்கிய ஐந்து திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி இதுவரை வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி […]