நிதீஷ் பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் சொன்ன கோபி, அதிர்ச்சியில் மயங்கிய ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதீஷ் பற்றிய உண்மை குடும்பத்தினருக்கு தெரியவரை ஈஸ்வரி மயக்கமாகி விழுந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் வீட்டுக்கு சென்று விசாரிக்க அங்கு சுதாகர் நிதிஷ்க்கு எந்த பழக்கமும் இல்லை அவங்க பிரண்டு எல்லாம் பண்ணி ஏதோ தப்பா குடிச்சிட்டு போயிருக்காங்க நீங்க எதுவும் கவலைப்படாதீங்க சாந்தரம் நித்திஷ் வீட்டுக்கு வந்துருவா என்று சொல்லுகிறார். உங்க மருமகனை நீங்க நம்புறீங்க இல்ல என்று […]

ரோகினியை மிரட்டிய பிஏ, அருண்,சீதா கல்யாணத்தை பேசி முடித்த அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை வந்து பிஏ நேரில் மிரட்ட, அண்ணாமலை சீதா,அருண் கல்யாணத்தை பேசி முடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதா மற்றும் அருண் கல்யாணத்திற்கு சம்மதித்ததால் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.பிறகு குடும்பத்தினர் அனைவரும் இப்பதான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க என்று சொல்லி பேச, விஜயா இவன் இன்னும் கொஞ்சம் லேட்டா சொல்லி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு […]

காணாமல் போன நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா கிச்சனிலிருந்து வர நந்தினி எதிரில் வந்தவுடன் சுரேகா கோபமாக சென்று விடுகிறார். உடனே நடந்த விஷயங்களை கல்யாணம் சொல்ல […]

கேம் சேஞ்சர் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரியும் : தயாரிப்பாளர் தில் ராஜு ஓபன் டாக்.!!

கேம் சேஞ்சர் திரைப்படம் நஷ்டத்தை கொடுக்கும் என்று முன்பே தெரியும் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படமாகவும் இருக்கும். அந்த வகையில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் இருந்தது. ஆனால் […]

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘சீயான்’ விக்ரம்?

அந்நியன், ஐ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர்-விக்ரம் கூட்டணி உருவாகிறதா என காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து எந்த படத்தில் நடிக்கின்றார் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் மற்றும் இயக்குனர் ஷங்கர் சந்திப்பு நடைபெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஷங்கர் மற்றும் விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பிருக்குமோ என்ற கேள்விகள் எழுகின்றது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களான இந்தியன்- 2 மற்றும் கேம் சேஞ்சர் வெற்றிபெறவில்லை. இதனால், தான் […]

என்ன தவம் செய்தேனோ: எஸ்.ஜே.சூர்யா உருக்கம்..

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வாலி, குஷி, நியூ, இசை என இயக்கிய அவர், பல ஆண்டுகளுக்கு பிறகு டைரக்சன் பக்கம் அவர் திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ படம் தொடர்பான அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள உருக்கமாக பதிவில், ‘கில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியானதை […]

தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல: கே.பாக்யராஜ் தெளிவுரை..

‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. அரசகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கயிலன்’. அருள் அஜித் இயக்கியுள்ள இப்படத்தில் ஷிவா, ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கூறியதாவது: ‘கே.ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில், ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு […]