மனதுக்குள் சிறகடிக்கிறதா? கிறங்கடிக்கிறதா?: ‘பறந்து போ’ திரை விமர்சனம்

குழலினிது, யாழினிது என்பது போல மழலையின் மொழியும் இனிதுதானே. தூறல்களாய் வருடும் மழையின் சிலிர்ப்பு தானே. மழலையின் சேட்டைகளும் மயிலிறகின் தொடுகை அல்லவா. அத்தகு புன்னகைப் படைப்புதான் இது. அதாவது, குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் இடையே நடக்கிற உரையாடல்தான் ‘பறந்து போ’ திரைப்படம். கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களால் கவனம் இருந்த இயக்குநர் ராம், இப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார் இனி இப்படம் குறித்து காண்போம்… கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) […]

குபேரா படத்தின் இறுதி வசூலி இவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குபேரா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் […]

காந்தாரா 2 : ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 அதாவது காந்தாரா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அதில் […]

திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது காதலிப்பது பிடிக்கும் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை திருமணத்தை பற்றி யோசித்ததில்லை ஆர்வமும் […]