தலைவன் தலைவி படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, அர்ச்சனா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஊரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லி இடம் இந்த குடும்பத்துக்காக யோசிச்சு யோசிச்சு பண்ண நந்தினி தூக்கி வெளியே வச்சுட்டு அவளை தலை […]

பல சோதனைகளைக் கடந்தால் தான் பிரகாசிக்க முடியும்.. ஆர்த்தி ரவி போட்ட பதிவு..!

பல சோதனைகளை தாண்டித்தான் பிரகாசிக்க முடியும் என்று பேசியுள்ளார் ஆர்த்தி ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவுத்திருந்தார். அதன் பிறகு சில நாட்கள் இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவின் மூலம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் […]

பயத்தில் நடுங்கிய இனியா, சுதாகர் கொடுத்த கம்பளைண்ட், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா பயத்தில் நடந்த சுதாகர் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நிதிசை தள்ளிவிட்டதால் மூச்சுப் பேசி இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா பதறிப் போய் கூப்பிட நித்திஷ் எழுந்து கொள்ளாமல் இருக்கிறார். உடனே மூச்சு வருவதாக என்று செக் பண்ணி பார்க்க மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாக இனியா ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து பாக்யா அவருக்கு போன் பண்ணி […]

ரதி வீட்டில் பேசிய முத்து மீனா, சந்திரா மீது கோபப்படும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரதி வீட்டில் முத்துவும் மீனாவும் பேச மறுப்பக்கம் கோவிலில் சந்திராவை அசிங்கப்படுத்தி பேசுகிறார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கட்டிப்போட்டு வைத்திருக்க ரோகினி இடம் ரொம்ப வலிக்குது ரோகிணி அவிழ்த்து விடு என்று சொல்லுகிறார் என்ன தலைகீழா கட்டிப்போட்டுட்டாங்களா என்ன பண்றது அட்ஜஸ்ட் பண்ணிகோ மசாஜ் பண்ற என்ன சொல்லி கொண்டிருக்கிறார் வெளியில் தகராறு சட்டம் கேட்கிறது ரோகிணி என்னவென்று போய் […]