நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் […]

கடவுளை ஏமாற்ற முடியாது: ஆர்த்தியின் பதிவு..

ரவிமோகன்-ஆர்த்தி வாழ்வியல் விவகாரம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது’ என ஆர்த்தி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில், அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி வலைதளங்களில் வைரலானது. ரவிமோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு […]

விஜய்யின் முழுநேர அரசியல் பிரவேசம் குறித்து, சூரி கருத்து..

நடிகர் சூரி கதையெழுதி நடித்த ‘மாமன்’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘மண்டாடி’ படப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தெரிவிக்கையில், ‘மாமன்’ படத்துக்குப் பின் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். கண்டிப்பாக புதிதாக இருக்கும். தொண்டி அருகே நடக்கும் படகு ரேஸை பின்னணியாகக் கொண்டிருக்கும். […]

பிரதீப் நடித்த 2040-ம் ஆண்டு காதலாக lik டீசர், விக்னேஷ் சிவனின் கிரியேட்டிவிட்டி..

எந்தக் காலத்திலும் காதலின் உணர்வியல் மாறாது. ஆனால், அறிவியலால் அங்கே காட்சிகள் மாறும், அவ்வளவே. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.ஐ.கே – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசை. 1.52 நிமிடம் ரன் டைம் கொண்ட lik […]

இவர்தான் என் காதலர்: நிவேதா பெத்துராஜ் எமோஜி பதிவு..

ரம்யா பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து விட்டனர். தர்ஷிகா-விஷால் ஜோடி வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விளையாட்டிலும் நிவேதா ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து […]

மனைவிகளால் ஏற்படும் மன அழுத்தங்களை பிரதிபலிக்கும் ‘ப்ரோகோட்’ டீசர், வைரல்..

ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்துக்கான அறிமுக டீசர் ஒன்றை […]

50 நடிகைகள் என்னை புறக்கணித்தனர்: கேபிஒய்.பாலா வேதனை..

கேபிஒய் பாலா ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எப்படி நடந்ததென்றால், அலுவலகத்தில் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ? என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும் நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அது அவர்கள் மீதான தவறு கிடையாது. இப்படியே ஒவ்வொரு புறக்கணிப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியே 50 பேர் என்னை புறக்கணித்தனர். நானும் […]

‘கூலி’ படத்தில் நடித்த சத்யராஜ், ‘சிவாஜி’ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘சிவாஜி’. ஏவிஎம் தயாரிப்பில் உருவான இப்படம், 2007-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியானது. இதில் முதலில் சுமன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை அணுகினார்கள். அவரோ நடிக்க முடியாது என விலகிவிட்டார். அந்தச் சமயத்தில் இணையத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த சத்யராஜ் என பலரும் குறிப்பிட்டார்கள். தற்போது ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘சிவாஜி’ […]

இரா.நல்லுகண்ணுவை சந்தித்து, சிவகார்த்திகேயன் நலம் விசாரிப்பு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இச்சூழலில் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அந்த படத்தின் படக்குழுவை பாராட்டுனார். பின்னர் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஒரு படத்தை நான் பாராட்டுகையில், சிவகார்த்திகேயன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என பேசுகின்றனர் எனவும் கூறினார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி, […]