டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. எதிர் நீச்சல் 4. கயல் 5. மருமகள் 6. […]

தெறிக்கவிடும் எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோ.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து பாடங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிற. இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் வடசென்னை படத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. கலைப்புலி எஸ் […]

விஜயை பாராட்டிப் பேசிய மிஷ்கின்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜயை பாராட்டி பேசி உள்ளார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இயக்குனரான மிஷ்கின் விஜய் பாராட்டி பேசியுள்ளார். அதாவது சினிமாவில் இருக்கும் […]

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் OTT ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கப் போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கிய நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் […]