குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா..!

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே சீரியலில் இருந்து விலகினார்.. உடனே கர்ப்பமான ரித்திகாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், கனிமொழி, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம் ,ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த […]

பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

நடிகர் பிரேம்ஜி வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. சென்னை 28, மங்காத்தா, சேட்டை, கோவா, போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு இந்து என்பவர் உடன் திருமணம் நடந்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது மனைவியுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது மனைவி இந்து கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாகவும் நடந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரி கிரியேட் செய்த குரேஷி.. வைரலாகும் வீடியோ..!

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் குரேஷி. மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா துறையில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் மாஸ் காட்டி வருகிறார். பெரும்பாலான விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இவரே சமையலாளர்களை எடுத்து செய்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது மனைவிக்கு ரொமான்டிக் வீடியோ ஒன்று வெளியிட்டு நலம் விசாரித்து இருந்தார். இந்த நிலையில் […]

சமூகப் பேரழிவை சீறும் ‘மதராஸி’ மூவி எப்படி?: திரை விமர்சனம்

சூர்யாவுக்கு கஜினி படமும், விஜய்க்கு துப்பாக்கி படமும் கொடுத்த முருகதாஸின் இயக்கத்தில் மிரட்டலாய் களமிறங்கி இருக்கிறது ‘மதராஸி’. இப்படம் குறித்த விமர்சனம் பார்ப்போம்.. தனது குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன் மனநோயால் பாதிக்கப்படுகிறார். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என காப்பாற்றுகிறார். இவரது மனதை அறிந்த ருக்மணி உளமார காதலிக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகிறது. மற்றவர்களை காப்பாற்றும் எண்ணத்தை விட்டு விடுகிறார். இதனால், ருக்மணி பிரிந்து விட, சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இச்சூழலில், […]

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகையை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் நடிகைகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வர போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியின் இன்னொரு சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அனைவரும் விரும்பி பார்க்க கூடிய சீரியலில் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில் தற்போது […]

கூலி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி […]

மதராசி படம் எப்படி இருக்கு? சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ.!!

மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடி இருந்த நிலையில் […]

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளன.

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !! அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது. ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், […]