முத்துவை விஜயா வெறுக்க காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக். வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

முத்துவை விஜயா வெறுப்பதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது க்ரிஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக மட்டுமே அஜய் உடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் என்ன டெஸ்ட் வைக்கப் போகிறார்? கிறிஸ் என்ன பண்ணப் போகிறான்?இதிலிருந்து முத்துமீனா கிருஷ் எப்படி […]

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சௌபின் சாஹிர்..!

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் சௌபின் சாஹிர். மலையாள நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌபின் சாஹிர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் மோனிகா பாடலுக்கு இவர் ஆடி இருந்த நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மோனிகா பாடலுக்கு டான்ஸ் […]

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் […]

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.!!

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பேண்ட் சர்ட்டில் விதவிதமாக […]

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம்.. வைரலாகும் தகவல்.!!

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தீபிகா படுகோன் ஐஸ்வர்யா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார் மகள் பிறந்து தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய உள்ளனர் இந்த நிலையில் மகளான […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் தூள் கிளம்பிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் […]

சசி-விஜய் ஆண்டனி மீண்டும் இணையும் புதிய படம் ‘நூறுசாமி’..

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சக்தித்திருமகன்’ படம் செப்டம்பர் 19-தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஆழமான அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வைரலாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இந்தப் படத்துக்கு […]

தனுஷின் ‘மறக்க முடியாத நினைவலைகள்’: வைரலாகும் நிகழ்வு..

பன்முகத்திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் முன்னதாக, நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான படம் அவதாரம். 1995-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேவதி. இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் வந்த ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை ஜானகியுடன் சேர்ந்து பாடினார் இளையராஜா. இளையராஜா, ஜானகி பாடிய அந்த பாடல் இன்றும் பிரபலம். […]