‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை […]

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம் தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. […]

“காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். […]

ஒரு பக்கத் தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா..!

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஒரு பக்கத்துடைய காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]

கார்த்தி நடிக்கும் மார்ஷல் பத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1960 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்க இருக்கின்றனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் மேலும் ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ், சத்யராஜ், பிரபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாய அபயங்கர் இசையில் இந்த […]

அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக […]

மதராசி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்.!!

மதராசி படத்தின் OTT ரிலீஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி..

சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் படமென்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் வெளியாகின. தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து கதையொன்றை கூறியிருக்கிறார் சிவா. இப்படத்தினை சிவா அடுத்து இயக்க இருப்பதாகவும், அதற்காக திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது இறுதி திரைக்கதை வடிவத்தினை விஜய் சேதுபதியிடம் கூறியவுடன், இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என தெரிகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட […]

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் […]

நடிகைகள் அமிஷா படேல் காத்திருப்பு; வேதிகா ஆத்திரம்..

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண அழைப்புகள் வருகிறது. என் தொழில் வாழ்க்கைக்காக […]