ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறிய சிவாங்கி..!

ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிறகு குக்காகவும் மாறி இருந்தார். தற்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷாப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் டிரஸ்ஸில் ஹீரோயின் போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு […]

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

கரூர் துயரச் சம்பவம்: ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் ஒத்திவைப்பு..

தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசியல் பேசும் திரைப்படம் ‘ஜனநாயகன்’ இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் சிறிய டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தினால் தற்போது இப்பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு. கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தமிழ்த் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அவதாரங்களில் கலக்கி வருகின்றார். தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் விலகியதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் […]

பாலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி..

பாலிவுட் சினிமாவில் சாய் பல்லவி ‘இராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சாய் பல்லவியின் அடுத்த பட தகவல்கள் பார்ப்போம்.. மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் […]

தனுஷ் நடித்த த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியீடு..

பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ பாலிவுட் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தெரிவிக்கையில், பிப்ரவரியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் ஜூலையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் முழுப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எடிட்டிங் பணிகள் அனைத்தையும் […]

திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காதல் திருமணத்திற்கு பிறகு தற்போது, இவர் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ பட அப்டேட்ஸ்..

கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ட்யூட்’ […]

‘எஸ்டிஆர்-49’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்: ரசிகர்கள் அதிருப்தி..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த வாரம் எஸ்டிஆர் 49 ப்ரொமோ வரும் 4-ந்தேதி வெளியாகும் என எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இந்த முன்னோட்ட வீடியோவுக்காக சிம்பு டப்பிங் செய்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் வெற்றிமாறன், சிம்பு படத்துக்கான ப்ரொமோ குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘சிம்பு ரசிகர்களின் அன்பு […]

‘காந்தாரா சாப்டர்-1’ படத்திற்கு பிரபல இயக்குநர் பாராட்டு..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ரிலீசானது ‘காந்தாரா சாப்டர் 1’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள இப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது ‘காந்தாரா 1’. இதனிடையில் திரையுலகை சார்ந்த பிரபலங்களும் படத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘இந்திய […]