நந்தினி இடம் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம்.. மிரண்டு போகும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர அருணாச்சலம் எதுக்குடா கொஞ்ச நாள் சுரேகாவுக்கு சரியாகுற வரைக்கும் குடிக்காமல் இருந்தால் என்ன என்று கேட்க சுந்தரவல்லி இப்பல்லாம் […]

வாட்டர் மெலன் ஸ்டார் நெஞ்சில் எட்டி உதைத்த VJ பார்வதி.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நெஞ்சில் பார்வதி எட்டி உதைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான ப்ரோமோவில் மார்னிங் ஆக்டிவிட்டியில் வாட்டர் மெலன் அகாடமி என ஒரு டாஸ்க் வருகிறது. அப்போது விஜய் பார்வதி ஓடிவந்து வாட்டர் […]

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் கவின். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். பலரும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர். பிக் பாஸில் இருந்து வந்த கையோடு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]

ரஜினி-கமல் இணையும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா?

ரஜினி-கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவின. இது பற்றிய உண்மை நிலவரம் என்ன என காண்போம்.. தமிழ் சினிமாவில் கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் தற்போது, இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இது தொடர்பாக பிரதீப் தெரிவிக்கையில், ‘ரஜினி-கமல் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கரூரில் விஜய்யின் அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், விஜய்மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன என்பது தெரிந்ததே. எனவே, இம்மாதம் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் சிங்கிள் பாடல் தள்ளிப்போனதாக சொல்லப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ சிங்கிள் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் பாடல் வெளியிடுவது சரியாக இருக்காது என தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதைக்கு […]

‘காந்தாரா’ படம் குறித்து, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கருத்து..

‘காந்தாரா: சாப்டர்1 படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார். காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது’ என தெரிவித்துள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் […]

‘வேட்டுவம்’ படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் அப்டேட்..

‘அட்டைக்கத்தி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். பின்னர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டர் பரம்பரை என்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் தற்போது இயக்கி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம் அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என அப்டேட் கொடுத்துள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘வேட்டுவம்’ […]

அவமதிக்க வேண்டாம்: ‘காந்தாரா’ படக்குழு வேண்டுகோள்..

பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள தெய்வ கதாபாத்திரங்களை முன்வைத்து பொதுமக்கள் சிலர் திரையரங்குகளுக்குள், திரையரங்கிற்கு வெளியே என நடிப்பது போன்று சில வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பலரும் இப்படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரம் போல் சத்தமிட்டு ரீல்ஸ் போட தொடங்கினார்கள். இந்த விஷயங்களை முன்வைத்து ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை […]

தம்பி இராமையா கதை வசனத்தில் ஹீரோவாக நட்டி நட்ராஜ்..

அப்பா எழுதிய அரசியல் கதையை மகன் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட […]

லோகா படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

லோகா படத்தின் OTT வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]