சுந்தரவல்லி போட்ட சதி திட்டம், நந்தினியா?விவேக்கா?விஜி எடுக்கப் போக முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சொந்தத் தம்பி என்று கூட பார்க்காமல் இப்படி பண்ணாங்க ஆனா சுந்தரவல்லி அம்மா அவங்க கிட்ட எதுவுமே கேட்கல என்று சொல்லிவிட்டு மேலே ஸ்லைடு […]

வித்தியாசமாக நடந்த எலிமினேஷன்.. கதறி அழுத சான்ட்ரா..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி வெளியில் இரண்டு கார் வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நிற்கும் அதில் எளிமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களான பிரஜன் மற்றும் கெமி இருவரும் ஆளுக்கொரு […]

‘ரஜினி-173’ பட இயக்குநர் நித்திலனா? ராம்குமாரா?

‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. அவ்வகையில், தற்போதைய நிலவரம் பார்ப்போம்.. ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை, கமல் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சில தினங்களில் இயக்குநர் பொறுப்பிலிருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து தொடர்கிறது. இப்படத்துக்காக தொடர்ந்து கதைகள் கேட்கும் சூழலில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தற்போது ரஜினியின்173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் […]

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசைவிழா: தமிழக ரசிகர்களுக்கு ஏற்பாடு?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி வைரலானது. ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பொதுவாக, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் […]

ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பாடல்கள்: இசையமைப்பாளர் அப்டேட்ஸ்..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலியின் இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி படம் குறித்து தெரிவிக்கையில், ‘ரசிகர்கள் பிரமாண்டத்தை […]