பேசாம இந்த வாரம் வெளியே போய் விடலாம் என்று இருக்கிறேன் கதறி அழுத பார்வதி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு எதுக்கு இது மாதிரி டாஸ்க் கொடுத்துட்டு நானும் சென்சிடிவ் தானே என்று சொல்லி அழுகிறார். ஸ்டுடென்ட்ஸ் பன் பண்றதுக்கும் ஒரு மீட்டர் இருக்கு […]

மொட்டை கடிதாசியால் கடுப்பான பார்வதி.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கி நடந்து வரும் நிலையில் தற்போது பார்வதிக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்திருப்பதால் அதை படித்து பார்த்துவிட்டு படுப்பாக பேசுகிறார் இதை […]

காலில் விழுந்து கெஞ்சிய நந்தினி.. விஜி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சுந்தரவல்லி இடம் விவேக் அண்ணா இது மாதிரி பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்ல நீ எதுக்கு பேசிகிட்டு இருக்க நீ […]

குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்.. இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு.!!

மாரி செல்வராஜ் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்களின் குழந்தைகளுக்கு சொத்து புகழ் சேர்த்து வைப்பீர்களோ இல்லையோ தெரியாது ஆனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுங்கள் பெரிய பெரிய லெஜண்டோட பசங்க […]

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.!!

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.சமீபத்தில் ஃபயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் முன்னணி நடிகர்களின் படங்களின் லிஸ்ட்.. நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

அடுத்த ஆண்டு வெளியாக போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அந்த வகையில் அடுத்த ஆண்டு அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது அது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அடுத்த ஆண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.தளபதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதியின் ‘ரோல்’

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான ரோலில் நடிக்கின்றார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, விஜய் சேதுபதி வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களில் நடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவிற்கு இணையான ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘வடசென்னை’ படத்தில் ‘ராஜன்’ ரோலில் விஜய் சேதுபதி நடிப்பதாக […]

நிலைமை மோசமாகி வருகிறது: தனுஷ் பட ஹீரோயின் கவலை..

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் […]

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார். இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]