சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் ‘தலைவர் 173’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரஜினியின் ‘தலைவர்-173’ சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் டியூட்டிற்கு இசையமைத்த சாய், சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் சாய் அபயங்கர். அவ்வகையில் தற்போது […]

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவரும் அமெரிக்கா பயணம்; காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் எஸ்கே. இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் […]

தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்திற்கு, சிறுத்தை சிவா வசனம் எழுதுகிறாரா?

அஜித் தற்போது மலேசியா கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். இந்நிலையில், அங்கு அஜித்தை, இயக்குநர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார். மலேசியாவில் அஜித் மற்றும் சிவா சந்தித்துக்கொண்ட நிகழ்வு அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. AK64 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவும் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு அஜித்தின் AK65 […]

பிரபுதேவா நடிக்கும் ‘மூன்வாக்’ படம்: 5 பாடல்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் குரல்..

‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை மிகவும் ஈர்த்தன என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘காதலன்’ படத்தின் மூலம் இணைந்து, தொடர்ந்த கூட்டணியில் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ ஆகிய படங்களும், பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். ‘மூன்வாக்’ என்பது ‘பாப்’ இசையுலகின் […]

‘சிக்மா’ படத்தில் கேமியோவாக ஜேசன் சஞ்சய்; சர்ப்ரைஸ் நடனம்..

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். ‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘சிக்மா’ வெளியாகும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், ‘சிக்மா’ பத்தில் ஒரு குத்துப்பாடல் தமனின் இசையில் உருவாகியிருக்கிறது. இப்பாடல் செம வைஃபான ஒரு பாடலாக தயாராகி உள்ளதாக கூறப்படுகுறது. சந்தீப் கிஷனுடன் நடிகை கேத்தரின் தெரசா நடனமாடி இருக்கிறார். குறிப்பாக, […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு 9-ந்தேதி ஸ்டார்ட்: ரசிகர்கள் உற்சாகம்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘அரசன்’ ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை. சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அரசன்’ ஷுட்டிங் வரும் 9-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் ‘அரசன்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதாக […]