சர்வதேச திரைப்பட விழா: சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது..

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன. தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு […]

ரோகினிக்கு வார்னிங் கொடுத்த மீனா, முத்துக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணிக்கு மீனா வார்னிங் கொடுக்க, முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மகேஸ்வரி வீட்டில் சந்தித்த மீனா நீ தான் கிரிஷ் ஓட அம்மா ஆவி உன்னோடு உடம்பில் வந்த மாதிரி நடிச்சு அவரை ஏமாத்திக்கிட்டு இருக்க அப்படித்தானே என்று கேட்க இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ரோகினி கேட்கிறார் உன் கூட சேர்ந்து எனக்கும் இப்படி […]

மாதவி போட்ட திட்டம், சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் நந்தினியிடம் கிச்சனில் பால் பாக்கெட்டை கேட்க உங்களுக்கு எதுக்கு என்று கேட்கிறார் அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று சொல்லிவிட்டு அசோகன் […]

‘ஒரு பேரே வரலாறு’: ‘ஜனநாயகன்’ பட 2-வது லிரிக்கல், வைரல்..

விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட […]

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான புதிய தேதி.!!

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் […]

நீயெல்லாம் கடவுளா?: இயக்குநர் செல்வராகவன் பதிவு..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சில […]

என் திரைவாழ்க்கையில் இது புதிய முயற்சி: பாபி சிம்ஹா நம்பிக்கை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பாபி சிம்​ஹா, ஹெபா படேல் நாயகன்​-நாயகி​யாக நடிக்​கும் படம் தமிழ், தெலுங்​கில் உருவாகிறது. பெயரிடப்​ப​டாத இப்​படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார். சித்​தார்த் சதாசிவுனி இசையமைக்​கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்​பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்​கும் இப்​படத்தை மெஹர் யார​மாட்டி இயக்​கு​கிறார். தணி​கலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்​றது. இப்படம் பற்றி பாபி […]