ரோகினி வாயாலேயே உண்மையை வரவைத்த முத்து, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி வாயாலே உண்மையை வர வைத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ் கிருஷ் 25 லட்சத்துக்கு வெளிநாட்டுக்கு தத்து கொடுக்க போகும் விஷயத்தை சொல்ல ஓ அப்படியா இதுக்கு பார்லர் அம்மாவும் சம்மதிச்சுடுச்சா என்று கேட்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்து […]

கடுப்பில் இருக்கும் சுந்தரவல்லி, சந்தோஷப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜிக்கு போன் போட்டு நந்தினி சூர்யா மாலை போட்ட விஷயத்தை சொல்லுகிறார். கன்னிசாமி மாலை போட்டதனால் வீட்ல கன்னி பூஜை ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் நீங்க […]

‘ஜனநாயகன்’ படம் 9-ந்தேதி ரிலீஸாகுமா?: ஐகோர்ட் தீர்ப்பு என்ன?

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். […]

‘திரவுபதி-2’ படத்தில் சின்மயி பாடிய பாடலை நீக்கியது ஏன்?: இயக்குநர் விளக்கம்..

தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல் பாட முடியாமல்போன விவகாரம் அனைவரும் அறிந்ததே. இச்சூழலில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் ‘காலையில் கனவினில் கண் விழித்தேன்’ என்ற பாடலை பாடி இசை ஆர்வலர்களை மீண்டும் ஈர்த்தார். இந்நிலையில், இவர் தொடர்ந்து பாடிட சிலர் முன்வந்தனர். இத்தகைய நிலையில், ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன்.ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை. நேதாஜி […]

பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது. போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான பார்வையாளர்களை […]

படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நேர்ந்த எதிர்பாராத விபத்து..

தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ, இசை ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்பட பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்கும் படம் கில்லர். இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவுப் […]

தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும்.. ஜாய் கிரிசில்டா ஓபன் டாக்.!!

தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என ஜாய் கிரசில்டா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் கலை வல்லுனராக கலக்கி வருகிறார். பல விஐபி நிகழ்ச்சிகளில் இவரது சமையல்தான் இருந்து வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி […]

நான் அஜித் குமாரின் வெறித்தனமான ரசிகை.. நடிகை ஸ்ரீ லீலா ஓபன் டாக்.!!

நான் அஜித் குமாரின் வெறித்தனமான ரசிகை என நடிகை ஸ்ரீ லீலா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் முடித்த கையோடு அஜித் தொடர்ந்து கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இந்த படத்தை இயக்கிய ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி […]

ஜனநாயகன் படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் […]