அஜித் குமாரை துபாய் ரேசிங்கில் சென்று சந்தித்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா..!

அஜித் குமாரை துபாயில் சென்று சந்தித்துள்ளனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது அஜித் கார் […]

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி […]

கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்: ‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். இந்த உத்​தரவை […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு வந்திருக்கிறது. தன் தலைவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்று […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்..

லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக அஸ்வினும் ரஜினியிடம் பாராட்டு பெற்றனர். பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் […]

சென்சார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. இயக்குனர் நலன் குமாரசாமி சொன்ன பதில்.!!

சென்சார் குறித்த கேள்விக்கு இயக்குனர் நலன் குமாரசாமி பதில் அளித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் […]

அண்ணாமலை காலில் விழுந்த க்ரிஷ் பாட்டி, மீனா சுருதியை சந்தித்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று விடுகிறார் ரூம்முக்குள் விஜயாவை அழைத்துச் சென்ற […]

‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைப்பது பற்றி ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சிப் பேச்சு..

வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். ராவணன் கதாபாத்திரத்தை யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் […]

‘த மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ‘பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற […]