உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுகள் உண்மையா? என்ற விவரம் பார்ப்போம்.. கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் […]

காதலர் தினத்தன்று ரீ ரிலீஸ் ஆகும் காதலர் தினம் திரைப்படம்.. முழு விவரம் இதோ.!!

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே திரைப்படமும் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து காதலர் தினம் திரைப்படம் […]

ஆவேசம் 2 உருவாகிறதா? அப்டேட் கொடுத்த பகத் பாஸில்..!

ஆவேசம் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பகத் பாஸில். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு, மிதுட்டி, ஹிப் ஸ்டர்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான […]

நந்தினியை தேடி அலையும் சூர்யா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் திருவிழாவை முடித்துவிட்டு அருணாச்சலம் மாதவி அசோகன் சுந்தரவல்லி நால்வரும் ஒரு காரிலும் மறுபக்கம் சூர்யா மற்றும் நந்தினி இருவரும் ஒரு காரில் வருகின்றனர். சுரேகா […]

வித்யாவின் சாட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்கிய ரோகினி.. மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வித்யாவின் சாட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்கி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது அப்போது ரோகினி பொய்தான் சொல்கிறார் என்பதற்கான சாட்சிக்காக வித்யாவை பேச கூப்பிடுகின்றனர் வித்யாவும் நானும் ரோகிணியும் நல்ல பிரண்டா தான் இருந்தோம் அவளுக்கு கல்யாணம் ஆனது கிருஷ் என்கிற ஒரு பையன் இருப்பதை எல்லாமே உண்மைதான். நான் இந்த உண்மையை முன்னாடியே சொல்லி […]

காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால் பெரிய ஹீரோக்கள் தயாராக இல்லை.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்.

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தை தொடர்ந்து துருவ […]