‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. சசிகுமார் பேசும்​போது, ‘இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து […]

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன்.. ஏ ஆர் ரகுமான் ஓபன் டாக்.!!.

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து வருகிறார். அப்படி ஏ ஆர் ரகுமான் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் […]