Balan The Boy Official Trailer
Balan The Boy Official Trailer | Chidambaram | Sushin Shyam
Balan The Boy Official Trailer | Chidambaram | Sushin Shyam
The India Story Official Teaser Tamil | Kajal A Kitchlu | Shreyas Talpade | Chettan DK | 24July
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது! இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படமான “ஸ்லம் டாக்” (துணைத் தலைப்பு: 33 Temple Road) ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களங்களும், அதிரடியான திரைக்கதைகளும் மூலம் தனக்கென ஒரு […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் நிவேதிதா கிரி ஆகியோரின் திருமணம், கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற தனியார் நிகழ்வாக எளிமையாக நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம், பாரம்பரிய சடங்குகள் மற்றும் குடும்ப ஆசீர்வாதங்களுடன் அமைதியான சூழலில் நடைபெற்றது. ஆடம்பரத்தை விட குடும்ப […]
நடுத்தர குடும்ப வாழ்க்கையின் இயல்பான தருணங்கள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் சமூக கருத்தை ஒன்றாக கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘பரிமளா அண்ட் கோ’. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மகளுக்கு ரவுடி சாண்டி கொடுக்கும் காதல் தொல்லை குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கிறது. அந்த பிரச்சனை உச்சத்தை எட்டும் நேரத்தில் சாண்டி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு பின்னால் இருப்பவர் யார் என்பதை […]
அடையாளமே இல்லாத ஒரு கிராமத்தின் கனவுகளையும், அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு இளைஞனின் விடாமுயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் விளையாட்டு நாடகத் திரைப்படம் தான் ‘பெத்தி’. இந்திய அரசின் பதிவுகளில்கூட இடம்பெறாத ஒரு பழங்குடியின கிராமத்தில் வாழும் மக்கள், தங்களுக்கான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை பெற போராடி வருகிறார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த ராம் சரண், விளையாட்டு மூலமாக சாதித்தால் தனது மக்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறார். ஆனால் அவரது பாதையில் சதி, துரோகம், […]
Sigma Style Music Video | Sigma (Tamil) | Jason Sanjay | Sundeep Kishan, Faria Abdullah | Thaman S
God Mode Video Song | Suriya’s Karuppu | RJ Balaji | @SaiAbhyankkar | Dream Warrior Pictures