சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான சூப்பர் தகவல்.!!

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வேள்பாரி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷை நடிக்க சங்கர் அனுப்பியுள்ளார் அதற்காக […]

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி..!

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் தேவயானி. 80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த […]

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட அப்டேட்ஸ்..

சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை […]

சத்யாவிடம் காதலை சொன்ன சிந்தாமணி மகள்.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சத்யா வீட்டுக்கு வந்த சிந்தாமணியின் மகள் வீட்டுக்குள் வந்தவுடன் மீனாவின் அம்மாவிடம் சத்யா எங்கே என்று கேட்கிறார் மேல துணி காய போட்டு கிட்டு இருக்கான் என்று சொல்ல மேலே வந்து சத்யாவிடம் பேசுகிறார். என்ன விஷயம் என்று சத்யா கேட்க உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நான் கொஞ்ச […]

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணைந்த ‘எல்ஐகே’ ரிலீஸ் எப்போது?

லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள எல்ஐகே பட தகவல்கள் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. தற்போது மார்ச் 19-ந்தேதி இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் […]

சூர்யா சொன்ன வார்த்தை, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அருணாச்சலமும் பேசிக்கொண்டிருக்க சுரேகா அம்மா உங்கள கூப்பிட்டாங்க மாமா ஏதும் முக்கியமான விஷயம் பேசணுமா என்று சொல்லுகிறார். அவர்களும் வர அப்போது சுந்தரவல்லி […]

காதல் கதையில், துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்..

துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்: காளமாடன்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். காதல் படமாக உருவாகும் இதனை இயக்கவுள்ளார் தீபக் ரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் நாயகிகளாக ருக்மணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி […]

நீங்கள் பேசலாம், நான் பேசக்கூடாது: இயக்குநர் ஹெச்.வினோத் சூசகம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் இப்பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்பபோம்.. சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ந்தேதி வெளியான படம் `மை லார்ட்’. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், ஹெச். வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். அதில் வினோத் பேசியபோது ‘மை லார்ட்’ படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் […]

விஜய்யின் ‘கில்லி’ அஜித்தின் ‘துணிவு’ ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற வழக்கில் உள்ளது. இச்சூழலில் அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் பத்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவரது அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அவ்வகையில் இவர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் ரீ ரிலீஸ் படங்கள் வருகின்றன. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே, காதலர் தினம், உயிருள்ளவரை உஷா, தெறி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், […]

ஆதி நடிப்பில் ‘மரகத நாணயம்-2’ பட அப்டேட்ஸ்..

2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் காட்சிகள், காமெடி வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து பல்வேறு புதிய நடிகர்களும் 2-ம் பாகத்தில் இணைந்துள்ளனர் ’மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ் […]