என் வழி கமல் வழி: சிம்பு போகும் திரைப்பயணம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அரசன் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அரசன் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறாரார் சிம்பு. அதாவது ஏ.ஐ. குறித்து படிக்கச் சென்றிருக்கிறார். தன்னை அப்டேட் செய்து கொள்ள சிம்பு அமெரிக்காவுக்கு சென்றது பற்றி அவர் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முன்னதாக கமல் ஹாசன் அமெரிக்காவில் தங்கி ஏ.ஐ. குறித்து […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய […]

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக்..!

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார் தற்போது தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் சாரை […]

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு உதவும் முத்து, சந்திரா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு முத்து உதவி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜை ரோகினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கியா என்று கோபப்பட்டு அடிக்க முத்து அந்த வீடியோவை பார்க்கிறார் ஆமா இது ஒரிஜினல் மாதிரியே இருக்கு என்று சொல்ல உடனே மனோஜ் இது ஏஐ வீடியோ என்று சொல்லுகிறார். மீனாவிடம் முத்து ஆமா மீனா இப்ப கொஞ்ச […]