பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதாவது தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலை​யாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார். இவர் இப்​போது சைக்காலஜிக்​கல் […]

ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்​திய பாரம்​பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்​புரிமை வழக்கு தொடர்ந்தார். அதை விசா​ரித்த டெல்லி உயர்நீதி​மன்​றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்​டம்​பரில் விடு​வித்​தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்​தார். அந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு மீண்​டும் விசா​ரித்​தது. ஏ.ஆர்.ரகுமான் […]

‘ட்யூட்’ பட இயக்குநருடன் சிம்பு கூட்டணி..

சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படங்களை முடித்தவுடன் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. ‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. சிம்புவின் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தமாக கையெழுத்திட முடிவு […]

ஸ்ருதியிடம் பேசிய மீனா.. விஜயா போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதியுடன் மீனா சமாதானம் பேச,விஜயா திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு அருண் மாப்பிள பண்றது சரி இல்ல இந்த பணம் இருந்தா மட்டும் உங்க அம்மாவோட இழப்பு சரி ஆயிடுமா நான் வேணா வந்து பேசட்டுமா என்று கேட்க சீதா அதெல்லாம் வேண்டாமா என்று சொல்லுகிறார் இப்பதான் அவரோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டு இருக்கு எதுவும் பேச […]

ரஜினி, கமல் இணையும் பட புரொமோ இன்று வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

தமிழ்த்திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ‘ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று மதியம் 12.07 மணிக்கு அதிரடியாக அப்டேட் ஒன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போஸ்டரில் 21.02.2026 என தேதி குறிப்பிடப்பட்டு […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் செலவு ரூ.25 கோடி?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. திருமணம் செய்யவுள்ளனர். மார்ச் மாதம் 4-ந்தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் […]

எனக்கு இரண்டாவது திருமணமா? கோபத்தில் கொந்தளித்த நடிகை மீனா..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல் கேட்டு மீனா கோபப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, அன்புடன், அன்புள்ள ரஜினிகாந்த், ஆளுக்கு ஒரு ஆசை, ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, உளவுத்துறை, என் ராசாவின் மனசினிலே, எஜமான் ,ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணித்து […]

நந்தினி சொன்ன வார்த்தை.. அருணாச்சலம் சுந்தரவல்லிக்கு வந்த ஆபத்து..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இவதான் என்ன பழிவாங்க அப்பாவுக்கு விஷத்தை குடுத்துருப்பா என்று சொல்ல, என் மேல பழி போடாதீங்க கருப்பசாமி மேல சத்தியமா நான் இதை பண்ணல […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: சென்ஸார் எடுத்துள்ள முடிவு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பாக, பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த சென்சார் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கான சென்சார் வழக்கை ஜனநாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இது மட்டும் […]