மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி சீமான் கருத்து..

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும். இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை […]

தடைகளை போடும் திரைத்துறையினர் யார்?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

‘தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், ‘திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றன. மதுரையில் ‘தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் தடைகள் யார் போடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‘அது யார் என்று சொல்லிவிட்டால், யூடியூப்பில் அதைப் போட்டு நிறைய பேர் பார்ப்பார்கள். அதை இன்னொருத்தரை குறை சொல்ல […]

தனுஷ் நடிப்பில் வடசென்னை-2: ஐசரி கணேஷ் அப்டேட்ஸ்..

தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ் கூறியுள்ள தகவல்கள் பார்ப்போம்.. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு […]

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு; விசாரணை..

நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகத் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் விவாகரத்து கோரி இங்​கிலாந்து பிரஜை​யான அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10-ல் இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆகஸ்ட் 25-ல் சென்னை ராஜா முத்தையா மன்​றத்​தில் நடந்​தது. எனது கணவர் தற்போது தவெக கட்சியைத் தொடங்கி அதன் தலை​வ​ராக உள்​ளார். […]

பவுனுத்தாயான ‘தாய் கிழவி’ ஜொலித்தாரா?: திரை விமர்சனம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் ராதிகா நாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் ராதிகா படிப்படியாக உயர்ந்து தனித்த நடிப்பாற்றலுடன் விஜயகாந்த், ரஜினிகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முத்திரை பதித்தார். குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ என்ற படத்தில் ராதிகா ஏற்ற உணர்வுப்பூர்வ கதாபாத்திரம்; அந்த கலாச்சாரப் பிரதிபலிப்பு இன்றளவும் அவரது பேர் சொல்கின்றது. இந்நிலையில், பாரதிராஜா ‘ஆத்தா’ என்றொரு படம் இயக்க விரும்பி […]

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள […]

‘ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட […]

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் உலகளாவிய விரிவாக்கம்: வெளிநாட்டு விநியோகத் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது !!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து சமுத்திரக்கனி அப்டேட்ஸ்..

‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம் குறித்து அவர் தெரிவிக கையில், ‘நானும் ‘அரசன்’ படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் […]

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி, தவெக நிர்வாகி நெகிழ்ச்சி..

ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்துள்ளார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் […]