கதாநாயகனாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே அனிருத் தெரிவிக்கையில், ‘நாயகனாக நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார். ‘லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் நாயகனாக நடியுங்கள். ஆனால், அதனை நான் எப்போதும் பண்ண மாட்டேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிய உயரத்தை […]

ஜூனியராக இருந்தாலும் எனக்கு ஏ.எல்.விஜய்தான் குரு: இயக்குநர் பாலா பேச்சு..

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மார்ச் 6-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் பாலா பேசும்போது, ‘இயக்குநர் விஜய் தான் எனது குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும், எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்த குரு இயக்குநர் ஏ.எல்.விஜய் தான்.‌ ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் […]

வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..

வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து […]

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. KHxRK படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி, உங்க பட ஹீரோ யாரு நெல்சன்? என சினிமா ரசிகர்களை கேட்க வைத்துவிட்டது. இந்நிலையில் KHxRK படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு மம்முட்டியை கேட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனின் கேங்ஸ்டர் நண்பராக மம்முட்டி நடிக்கிறார். கமலும், மம்முட்டியும் இதுவரை சேர்ந்து நடித்ததே […]

ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் […]