விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது?

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பில் தான். பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை இயக்குநர் வினோத் வாயிலாக பல மாற்றங்களுடன் உருவாக்க காரணமே ஓட்டுதான் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுவார்கள் என எண்ணமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. படம் தேர்தலுக்கு பின்பு ரிலீஸானால் யார் இம்பிரஸ்ஸானாலும், அதனால் தவெகவுக்கு பயனில்லை. இப்படியெல்லாம் ரிலீஸில் விவகாரம் வரும் என விஜய் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகன் படத்தை […]

‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியீடு எப்போது?: சாய் அபயங்கர் தகவல்..

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார். சாய் அபயங்கர் தெரிவிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ஹேப்பிராஜ்’ படத்தின் அப்டேட்ஸ்..

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவ்வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மரியா எழுதி, இயக்கியுள்ளார். இவர் […]

நடிகை வரலட்சுமி இயக்கியுள்ள படத்தின் பெயர் மாற்றம்..

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் இன்று வெளியானது. இப்படத்தை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின்போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறுத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது. இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ […]

தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு […]