Karuppa Kooda Va Lyric Video
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar | VM Mahalingam
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar | VM Mahalingam
விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கரா’. இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனது முதல் படத்திலேயே (போர் தொழில்) தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த ‘கரா’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறாரா? அதை விமர்சனத்தில் பார்க்கலாம். 1991ஆம் ஆண்டு ராமநாதபுரம் பின்னணியில், ஈராக் – அமெரிக்கா இடையேயான வளைகுடா […]
தமிழ் சினிமாவில் தனித்துவமான பாணியைக் கொண்ட இயக்குநர் மிஷ்கின் மற்றும் தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்காகப் போராடும் ‘சத்தியவான் சாவித்திரி’: பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக (Advocate) களம் இறங்குகிறார். அவருக்கு வழிகாட்டும் சீனியர் (Senior) கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். நீதிக்காகப் போராடும் இவர்களது பயணம் […]
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale for Grownups திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் 2026 ஜூன் 4 அன்று வெளியாக இருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த மாற்றம், CinemaCon நிகழ்வில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய […]
டிஜிட்டலில் மீண்டும் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் OTT-யில் வெளியீடு! தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத கிளாசிக் படைப்பான மூன்றாம் பிறை, டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட வடிவில் வரும் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாகிறது. 1982ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் கவிதைநயம் மிக்க காட்சியமைப்பால் ரசிகர்களின் மனதில் இன்று வரை நிலைத்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன் இணைந்து தயாரித்த […]
மலையாளத் திரையுலகின் மாபெரும் வெற்றித் தொடரான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசஃப் மற்றும் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. பழைய ரகசியங்கள் திரும்புமா? வெளியாகியுள்ள டீசரில், “The Past Never Stays Silent” (கடந்த காலம் என்றும் அமைதியாக இருக்காது) என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. […]
விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 30) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்குப் போதிய விளம்பரங்கள் இல்லை என்றும், முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் பாராட்டுப் பதிவு படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மாரி செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு: இப்படத்தை முன் கூட்டியே பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனது எக்ஸ் (X) தளத்தில் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில் […]
லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், அவரது படங்களின் திரைக்கதை ஆசிரியருமான இயக்குநர் ரத்னகுமார், ‘லியோ 2’ திரைப்படம் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். லியோ 2 அப்டேட்: ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர், “லியோ 2 உருவாக தற்போது வாய்ப்பே இல்லை. ஒருவேளை அத்திட்டம் இருந்தாலும், அது ‘கைதி 2’ படத்திற்குப் பிறகுதான் இருக்கும். ஆனால், இன்னும் ‘கைதி 2’ பணிகளே தொடங்கப்படவில்லை. எனவே, முதலில் ‘லியோ’ படத்தின் அதிகாரப்பூர்வ […]
‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’29’. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இப்படத்தை, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் மே 8-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பயணத்தின் தொடக்ககால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் […]
‘தி லெஜண்ட்’ படத்திற்குப் பிறகு, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படம் ‘லீடர்’. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்பை ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தியேட்டர்களில் நீடிக்கும் ஓட்டம்: பொதுவாகப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான 30 நாட்களில் ஓடிடி தளங்களுக்கு வந்துவிடும். ஆனால், ‘லீடர்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், மேலும் […]