மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’க்கு புதிய சிக்கல்!

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைச் சுற்றி புதிய சட்டப் பிரச்சனை உருவாகியுள்ளது. திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகள் தங்களிடம் இருப்பதாகக் கூறும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான இந்த நிறுவனம், ‘திரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு மொழி மறுஆக்கம், தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் மீதான […]

அர்ஜூன் தாஸின் ‘கான் சிட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம்வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிரடி போஸ்டருடன் அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பு வெளியான நாள் முதல் அதன் […]