உண்மையான வாழ்வியலை படமாக காட்டியிருக்கிறார்
Thol thirumavalavan Speech ,tholThirumavalavan ,Habeebi ,Meerakathiravan ,kalakkalcinema
Thol thirumavalavan Speech ,tholThirumavalavan ,Habeebi ,Meerakathiravan ,kalakkalcinema
Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விளையாட்டை மையமாகக் கொண்ட நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே. ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். […]
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’ ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. விறுவிறுப்பான அரசியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான முன்னோட்டம் மற்றும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரவி மோகனுடன் இணையும் […]
‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், […]
இன்றைய திரைப்பட விளம்பர உலகில் பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்கள் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் வழியாகவோ வெளியிடப்படுவது வழக்கமாகியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக, ‘என்ன விலை’ திரைப்படக் குழு ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. தனுஷ்கோடி அருகே உள்ள பாலம் கிராமத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வையை, அந்தக் கிராம மக்களே ஒன்றுகூடி வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு காலத்தில் தங்களை அன்புடன் வரவேற்று முழு ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்களுக்கு நன்றி […]
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் தொடக்க விழாவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கிளாப் அடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின், இப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தண்டட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கையா இப்படத்தை […]
மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தை Zinema Media & Entertainment பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா பணியாற்றியுள்ளார். இசையமைப்பில் Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்துள்ளனர். எடிட்டராக என்.பி. ஸ்ரீகாந்த் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் […]
பூச்சிக்கொல்லி விவசாயத்தால் மனிதர்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (The India Story: Slow Poison in Progress) திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை சமூக அக்கறையுடன் பதிவு செய்கிறது. Zee Studios நிறுவனம், […]
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK | 24July