Browsing category

Uncategorized

ஜிம்முக்கு செல்கிறீர்களா, ஜாக்கிரதை: நடிகை ரகுல் பிரீத் அனுபவம், அறிவுறுத்தல்..

‘எனது உடல்நிலை குணமாக இன்னும் 2 வாரங்கள் ஆகும்’ என ரகுல் பிரீத் சிங் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்த இவரது வீர விளையாட்டும் அனுபவமும் காண்போம். வாங்க.. நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது, ‘ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது, கீழ் […]

‘முஃபாசா’ கேரக்டரில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு: ‘தி லயன் கிங்’ படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

அறிவியல் மயமான வாழ்வினில், அனிமேஷன் மிக்ஸிங்கில்.. அனிமல்ஸ் பற்றிய திரைப்படங்களுக்கு உலக அளவில் செம வரவேற்பு உண்டு. பெரிய வசூலும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்படங்கள் வசீகரிக்கும். அவ்வகையில், உருவாகி அன்று வெளியான ‘முஃபாசா தி லயன் கிங்’ ஹாலிவுட் படம், அப்போதே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் லைவ் ஆக்‌ஷன் படமாக 2019-ம் ஆண்டு உலக அளவில் ரிலீஸானது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தின் வில்லன் கேரக்டரான ”முஃபாசா” […]

நடிகை சமந்தாவுக்கு அர்ஜூன் கபூர் மீது காதல் என்றால், திருமணம் எப்போது?: வைரலாகும் கேள்விகள்..

நடிகர் நாக சைதன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் சூழலில், அவரைப் பிரிந்த சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என நெட்டிசன்கள் கணித்து சொல்கின்றனர். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம் அவரை ரீ என்ரி கொடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ராஜ்-டிகே இயக்கத்தில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடரில் நடித்த நடிப்பு, அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. தொடரில், சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். இந்நிலையில், […]

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்கு இரண்டு இனிய செய்திகள்..

தனது 73-வது வயதிலும் செம ஆக்டிவ்வாக அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அகவை நாளில், இரண்டு் அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அது குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இரண்டு அப்டேட்டுகள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக உள்ளது. அதில் ஒன்று கூலி படத்தின் அப்டேட். மற்றொன்று நெல்சன் […]

விஜய்யை தொடர்ந்து அஜித்தும் அரசியலுக்கு வருகிறாரா?: நடிகர் ரமேஷ் கண்ணா கருத்து..

‘தல’ அஜித்தும் அரசியலில் குதிக்கிறாரா? என்பது குறித்து, நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்த கருத்து வருமாறு: அன்று.. இயக்குனர் சரண் இயக்கத்தில், அஜித் நடித்த ‘அசல்’ பட சமயத்தில்; அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு.. ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் நிகழ்ச்சியை திரைத்துறையினர் நடத்தினார்கள். அதில், அஜித் கலந்துகொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் அவர் வற்புறுத்தப்பட்டார். அஜித்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியை புகழ்ந்து பேசினார். பிறகு அவர், ‘நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமென்று மிரட்டுகிறார்கள்’ என கருணாநிதியிடமே […]

‘பாய்ஸ்’ சித்தார்த் இன்னும் லவ் பண்றார்: நடிகர் கார்த்தி கலாய்ப்பு..

நடிகர் கார்த்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர். திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் அவர் பேசியவை அதற்கு சான்று. அப்படியொரு நிகழ்வுதான் நடிகர் சித்தார்த் பற்றி அவர் கூறியது, இதோ.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளார். இதனிடையே சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி, வருகின்ற 29-ம் தேதி திரையரங்குகளில் […]

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்; செம ரோலில் ஜெயம் ரவி: புறநானூறு மூவி ஸ்டார்ட்

‘அமரன்’ படத்தின் வாயிலாக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் சிவகார்த்தி. அதாவது, புக் மை ஷோவில் இப்படத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரம், விஜய்யின் கோட் படத்திற்கான டிக்கெட்கள் 4.5 மில்லியனும், ரஜினியின் வேட்டையனுக்கான டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்தாண்டு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலை […]

நான் பாவாடையா இல்லாததால், நான் சங்கியும் கிடையாது: ஆர்.ஜே. பாலாஜி

சொர்க்கவாசல், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, இந்த படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், இயக்குனரும் நல்ல எபெக்ட் போட்டு படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து, எனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று நான் நம்புறேன். பொதுவா ஒரு படத்தோட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில, அந்த படம் குறித்து, சர்ச்சையா பேசுனா. படம் வெற்றி பெரும் என்கிற ஒரு நிலைமை வந்திருக்கு. […]

மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மெகா ஸ்டார்-429 : தமிழில் ரீமேக் ஆகுமா?

மெகா ஸ்டார்கள் இணைந்து நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும். அவ்வகையில், தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோகன் லால் நடித்தார். முன்னதாக, தளபதி படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் நடித்தார் என சினிமாவிற்குரிய கமர்ஷியல் வியூகம் விரிந்து போகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பது குறித்து பார்ப்போம்.. மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

ஜாக்குலின் சத்யா இடையே உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் மற்றும் சத்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]