நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம் ! 😱
Vanitha And Jovika Speech At Mrs and Mr Audio Launch
Browsing category
Vanitha And Jovika Speech At Mrs and Mr Audio Launch
Vanitha vijaykymar And Namitha At #Nizharkudai Audio Launch
Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts n ideas take a new shape, dreams are new, you understand the difference between like n love, between right n wrong. Change is inevitable. Happy eve ❤️ pic.twitter.com/on1B4bHx30 — KhushbuSundar (@khushsundar) […]
View this post on Instagram A post shared by Kushboo Sundar (@khushsundar)
‘தாமரை மேலே நீர்த்துளி போலே, தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?’ என்ற பாட்டு வரிகளுக்கேற்ப இசையும் குரலும் இன்னும் இருக்கலாமா.? லவ் பண்ணுங்க கண்ணுங்களா.. என்கிறார்கள் நெட்டிசன்கள்.. அதாவது, சமாச்சாரம் என்னன்னா.. ஒரு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறப்பான ஆண்டாகவே 2024 அமைந்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான் லக்கி பாஸ்கர். மேலும், அமரன் படத்தின் இசை அனைவராலும் பாராட்டைப் பெற்றது. இது மட்டுமில்லாமல், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் […]
I have given a speech on 02-12-2023 regarding the above said topic i.e. “THE ROOT FOR ATTAINMENT OF THE ENLIGHTMENT,” at King Town Rotary Hall, Pudukkottai in the celebration of 96th year of Tamil Federation arranged by the Branch of Pudukkottai Theosophical Association – Tamil Theosophical Federation, Tamil Nadu & Puducherry The significance is being […]
தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று […]
‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை..’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் தான் திருவாய் மலர்ந்து அனைவருக்கும் தனது காதலை தெரியப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, கீர்த்தியின் இத்தகைய காதல் பயணம், திருமண பத்திரிகை வரை வந்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்து வாசிப்போம்.. கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், […]
வீட்டுக்குள் ஒரு மினி தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். இதில், சுதந்திரமாக படம் காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள் இதோ.. அமரன்: இந்தாண்டு தீபாவளி ரிலீசாக வெளியானது ‘அமரன்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. மறைந்த மேஜர் முகுந்தாக எஸ்கேவும், இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்த இப்படத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என […]
சமந்தாவுடன் நிகழ்ந்த பிரிவுக்கு பிறகு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்து, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ‘இனி, சோபிதாவுடன் ஓர் அற்புத வாழ்க்கை தொடரும்’ என நாகா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், அறிவித்தபடி நேற்று ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமணம் நடந்தது. இதில், இருவீட்டாரும் உறவினர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். பொதுவாக திருமணம் காலையில் நடக்கும். ஆனால், இவர்களது திருமணமோ நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. நாகேஸ்வர […]