விளாத்திகுளம் விவகாரம்.. ரத்தம் கொதிக்கிறது.. கொந்தளித்துப் பேசிய பிக் பாஸ் முத்துக்குமரன்.!!
விளாத்திகுளம் விவகாரம் கேட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கொந்தளித்து பேசியுள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன் தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பலரது கண்களை கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் […]