Browsing category

Tamil News

பார்த்திபன் கனவில் வந்த த.வெ.க தலைவர் விஜய்..கனவில் என்ன பேசி இருக்கிறார்கள் பாருங்க..!

கனவில் வந்து விஜய் பேசியுள்ளதாக பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று முடிவு எடுத்து […]

ஜீன்ஸ் பேண்டில் சட்டை பட்டன் கழட்டி விட்டு போஸ் கொடுக்கும் டிடி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் டிடி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், ஜோடி சீசன் 7, போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதிலும் குறிப்பாக காபி வித் டிடி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

ரஜினிக்காக முடிவை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்.. எஸ்.கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் என்ன தெரியுமா?

எஸ்கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் […]

பாக்கியா கேட்ட கேள்வி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீடியோ காலில் பேச மயூ நீங்க வாங்கி கொடுத்த டிராயிங் புக்ல நான் படம் வரைந்து இருக்கேன் என்று காட்ட சூப்பரா இருக்கும் மயூ என்று சொல்லுகிறார் பாக்யா. இன்னும் நிறைய இருக்க ஆன்ட்டி நான் உங்களுக்கு அப்புறம் போட்டோஸ் அனுப்புறேன் என்று சொல்ல சரி என போனை […]

ஏப்ரல் 2025 திரையரங்குகளில் வரவிருக்கும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் தமிழ் திரைப்படம் – ரெட் ஃப்ளவர்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் படமான ரெட் ஃப்ளவர் 2025 ஏப்ரலில் திரைக்கு வர உள்ளது. ₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. […]

ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியின் அம்மா சொன்ன விஷயத்தால் ரோகிணி டென்ஷன் ஆகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் வெயிட் மிஷின் மேல் ஏறி நின்று வெயிட் பார்க்கின்றனர். இறுதியாக விஜயாவை பார்க்க சொல்ல பார்வதி எங்க எல்லாரோட நீதான் வெயிட் அதிகமாக இருப்ப என்று சொல்ல நீயே நிக்க முடியுது நான் அவ்வளவு வெயிட் இருக்க மாட்டேன் என்று சொல்லி ஏறி நிற்க வெயிட் […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி வீட்டை விட்டு கிளம்ப, சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தா அவ என்ன வேணா தப்பு பண்ணலாம்னு […]

நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட 10 படங்கள் நாளை ரிலீஸாகிறது. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாக […]

சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை

‘தண்டேல்’ பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரோலெக்ஸ்’ படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

22-ந்தேதி நடன நிகழ்ச்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்: பிரபுதேவா வாய்ஸ்

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி வரும் 22-ந்தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ.வில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அருண் ஈவண்ட்ஸ் சார்பில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி.22-ந்தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து […]