Browsing category

Tamil News

‘புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்

நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள். இளம் நாயகன் […]

ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை பிரணிதா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிரணிதா. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி,மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரடிஷனலான உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   […]

டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

ஈஸ்வரி எடுத்த முடிவு, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி பாக்கியாவையும் கோபியையும் சேர்த்து வைக்க முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ரூமில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார் வந்தவுடன் ஏம்மா இப்படி சோகமா இருக்கீங்க என்று கேட்க, எனக்கு தான் பையன் பேர பசங்க பேர குழந்தைகள் சந்தோஷமா இருக்க கொடுத்து வைக்கல என்று சொல்லுகிறார் எல்லாரும் வீட்டிலேயும் நார்மலா நடக்குற விஷயம் கூட எனக்கு நடக்க மாட்டேங்குது […]

வீடியோ காலில் வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி வீடியோ கால் பண்ண அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அருண் காய்கறி கடையில் காய் வாங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து கீரை இருக்கா என்று கேட்கிறார்.இல்ல என்று சொல்லி விட்டு சீக்கிரம் வரணும்பா என்று சொல்ல அருனிடம் வம்பு இழுக்க ஆரம்பிக்கிறார். கீரை சாப்பிட்டா நெறைய ஸ்ட்ரென்த்னு சொல்றாங்களே அப்படியே அண்ணன் என்று கடைக்காரரிடம் கேட்க […]

வீட்டுக்கு வந்த அர்ச்சனா,சுந்தரவல்லி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சுந்தரவள்ளியிடம் நம்ம ஃபேமிலியா எங்கேயாவது ட்ரிப் போகலாமா என்று கேட்க சுந்தரவல்லி எதுக்கு என கேட்கிறார். ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே […]

டிராகன் படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

ஃபயர் படத்தின் வெற்றிக்காக பாலாஜி முருகதாஸிற்கு தயாரிப்பாளர் கொடுத்த கிஃப்ட்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

ஃபயர் படத்தின் வெற்றிக்காக பாலாஜி முருகதாஸிற்கு தயாரிப்பாளர் கிப்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவரது நடிப்பில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் ஜே சதீஷ் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் ரட்சித்தா மகாலட்சுமி,சாக்ஷி அகர்வால்,சாந்தினி தமிழரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை […]

வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ..குவியும் லைக்ஸ்..!

வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் தமிழில் காக்க காக்க, திருமலை, மன்மதன், பேரழகன், சரவணா, சில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு, 36 வயதினிலே, காற்றின் மொழி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். […]

விடாமுயற்சி : 15 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]