Browsing category

Tamil News

பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா..!

பிங்க் டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் ,புஷ்பா, புஷ்பா 2, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சாவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் […]

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தண்டேல் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தண்டேல். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சண்டூ மொண்டேட்டி இயக்கத்திலும், அல்லு அரவிந்த் தயாரிப்பிலும் உருவான இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகிற மார்ச் மாதம் […]

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை.. எப்போது தெரியுமா?சூப்பர் அப்டேட் இதோ..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கி நடித்து இருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அம்மன் கெட்டபில் நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் OTT யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் […]

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்.. ஒரே எமோஜியில் ஜோதிகா தரமான பதில்..!

உங்கள் கணவரை விட விஜய் தான் சிறந்தவர் என்ற கேள்விக்கு ஜோதிகா தரமாக சிம்பிளாக பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து சூர்யா தற்போது பிஸியாக நடித்து வரும் நிலையில் மறுபக்கம் அவரது மனைவி ஜோதிகாவும் வெப் சீரிஸ் படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகாவில் பதிவின் […]

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி அஜித் நடித்திருக்கிறாரா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படம்குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அஜித் தற்போது கார் ரீசில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குட் பேட் அக்லி […]

டிராகன் : ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா..பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

பிறந்தநாளில் ஈஸ்வரி கொடுத்த ஷாக், பாக்கியாவின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பிறந்தநாளில் ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்க பாக்யா என்ன முடிவு எடுத்துள்ளார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிற்காக சப்ரைசாக வீடியோக்களை எடுத்து அதனை போடச் சொல்லுகிறார். அப்போது முதலில் பாக்யாவின் தமிழ் ஆசிரியர் பேச பாக்யா கண்கலங்குகிறார் அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு பாக்யாவிற்கு தெரிந்தவர்கள் ஃப்ரெண்ட் மளிகை கடைக்காரர் என பலரும் பாக்கியவருக்கு பிறந்தநாள் […]

வயிற்று வலியும் துடிக்கும் விஜயா,மனோஜ்.. அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வயிற்று வலியில் விஜயாவும் மனோஜும் துடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விடம் சிந்தாமணி வம்பு இழுக்க மீனா விஜயாவிடம் நான் கண்டிப்பா இந்த தொழில்ல ஜெயிப்பேனு சொல்லுங்க அத்தை என்று சொல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டவளே நான்தான் என்னையே சொல்ல சொல்றியா அவங்க அந்த தொழில்ல கொடிக்கட்டி பறந்துகிட்டு இருக்காங்க நீ இப்பதான் ஆரம்பிச்சிருக்க உன்னால எப்படி செய்ய முடியும் என்று […]

போதை ஏறும் சந்தோஷத்தில் சூர்யா, குழப்பத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்காக நாட்டுக்கோழி நண்டு என கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். ரேணுகா இன்னைக்கு என்ன கோழி நண்டு எல்லாம் இருக்கு என்று கேட்க சூர்யா சாருக்கு […]