Browsing category

Tamil News

மீண்டும் இணையும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி?அவரே சொன்ன தகவல்..!!

மீண்டும் அஜித் உடன் இணையவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் […]

இந்த மாதம் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் ஒரு சில படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.அந்த வகையில் இந்த மாதம் வெளியாகபோகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். அஜித் குமார் நடிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் உருவாகி உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நயன்தாரா மற்றும் […]

மாதவி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடம் இந்த ஃபுட்டேஜ்ல தான் அவனுங்கள பார்த்ததா நந்தினி சொன்னா என்று சொல்ல அருணாச்சலம் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார். நந்தினியை […]

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யோகி பாபு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து யோகி பாபு லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னனின் நடிகர்களுடன் இணைந்து கலக்கி வருபவர் யோகி பாபு. இது மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனமும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் […]

வீர தீர சூரன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் வார்த்தைக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்க, செழியன் வருகிறார் இப்ப தானடா போன என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து விடுகிறார். என்ன விஷயம்பா எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க கோபி சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். உடனே இதை எப்படி […]

வீட்டுக்கு கூப்பிட்ட மனோஜ், ரோகினி போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை வீட்டுக்கு கூப்பிட, ரோகினி கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சுருதிக்கு போன் போட்டு பேச எனக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்களும் வந்துருங்க என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ரவியிடம் அவங்க எதற்காக எனக்கு போன் பண்ணாங்க தெரியுமா அவங்க பக்கம் ஆள் சேர்க்கறதுக்காக என்று சொல்லுகிறார் உடனே ரோகினி […]

‘தல’ அஜித் நடிக்கும் 64-வது படத்தின் நியூ லுக்?: வைரலாகும் கேள்விகள்

‘தல’ அஜித்தின் 64-வது படத்திற்கான நியூ லுக் ஒத்திகையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்.. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், பல கெட்டப்பில் தெறிக்கவிட்டிருந்தார். மேலும், படத்தின் கதைக்களம் குறித்து வந்த தகவலின்படி, “கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே படத்தின் கதைக்களம்” ஆகும். படத்தில் […]

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]