Browsing category

Tamil News

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் நந்தினியும் கோவிலுக்கு வந்து நந்தினி சூர்யா பேரில் அர்ச்சனை செய்ய சொல்ல, சூர்யா நந்தினி பெயரில் அர்ச்சனை பண்ண சொல்லுகிறார். […]

ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

ஜனநாயகம் படத்தின் ஷூட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இது விஜயின் கடைசி […]

வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

கூலி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் […]

டாப் 5க்கு முன்னேறிய சிறகடிக்க ஆசை.. இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன?

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல்களுக்குள் அதிகம் போட்டி இருக்கும் பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகிறது. அந்த வகையில் இத்தனை வாரங்களாக டாப் 10 இடத்திலிருந்து சிறகடிக்க ஆசை தற்போது டாப் 5 இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த வாரம் […]

ஊருக்குச் சென்ற பாட்டி, ஆட்டத்தை ஆரம்பித்த விஜயா, கடுப்பான ரோகிணி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாட்டி ஊருக்கு போக, விஜயா ரோகினிக்கு பனிஷ்மென்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹாலில் வட்டமாக சேர் போட்டு இருக்க மீனா முத்துவுக்கு சாப்பாடு வைக்கிறார் பாட்டி சொன்னது கூட நல்லா இருக்கு எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா வந்து சாப்பிட உட்காருகிறார் மீனா அவருக்கு பூரி வைத்துவிட சாப்பிடும் நேரத்தில் முத்து “ஆடிய […]

“AK வரார் வழி விட்றா”.. தெறிக்கவிடும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர்..!

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் திரிஷா, சுனில் ,அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

‘குட் பேட் அக்லி’ டிரைலருக்கு போட்டியாக, ஆத்விக் ரேஸிங் டீசர்?: ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் மனைவி ஷாலினி பகிர்ந்த நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. வழக்கம்போல, படத்திற்கான புரமோஷனில் கலந்துகொள்ளாத அஜித், தற்போது பேமிலியோடு நேரத்தை கழித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கலந்து […]

இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனேன்: நடிகை ராஷ்மிகா கவலை

தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, ராஷ்மிகா கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கவலை. அதில், ராஷ்மிகா கவலை பொதுவாழ்வு கொண்டது.நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், […]