ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும், ‘கூலி’ மற்றும் ஹிருத்திக் ரோஷன் பட அப்டேட் பார்ப்போம்.. ‘கூலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தாடியுடன் காணப்படுகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள கூலி படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ் மற்றும் […]