Browsing category

Tamil News

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!

அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 200 கோடியை நெருங்க உள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை […]

ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார்.. அவரே சொன்ன தகவல்..!

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ் குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது நெல்சன் திலீப் குமார் இயக்கத்திலும் சன் […]

ஆறு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து வெளியான தகவல்..!

குட் பேட் அக்லி படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த இனியா நிதிஷ், கண்ணீருடன் அட்வைஸ் கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கல்யாணம் முடிந்து இனியா,நிதிஷ் பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு இனியா வீட்டில் விளக்கேற்றிய பிறகு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார். உடனே நித்திஷ் மலர் தூவி மரியாதை செய்ய […]

ரோகினி சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி சொன்ன வார்த்தைக்கு, விஜயா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும், சந்திராவும் சத்யா பற்றிய யோசித்துக் கொண்டிருக்க சந்திரா மாப்பிள்ளைக்கு ஒரு போன் போட்டு பாருமா என்று சொல்ல பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அவர் எடுக்க மாட்டேங்கறாரு அவரே பண்ணுவாரு என்று சொல்ல முத்து சத்யாவை காப்பாற்றி விட்ட பிறகு போனை பார்க்க மீனா பண்ணி இருப்பதாக சொல்லி […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுதாகர் வந்து ஏதாவது பண்றதுக்குள்ள என் குடும்பத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அவன் ஒரு பல்ல […]

அஜித் பிறந்த நாளில், தியேட்டர்களில் மீண்டும் திருவிழா: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘தல’ அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1-ந்தேதி வருகிறது என்பது தெரிந்ததே. இதையொட்டி ‘தல’ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. எப்டின்னு பார்ப்போம், வாங்க.. அதாவது, அஜித் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த ‘வீரம்’ படமும் மே 1-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. ‘வீரம்’ பட ரீ ரிலீஸ் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் ‘குட் […]

‘மதராஸி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏ.ஆர்.முருகதாஸ்-எஸ்கே மிகவும் எதிர்பார்ப்பு

வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி என்ற நிலையில் சிவகார்த்திகேயனும், தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் முருகதாசும் உள்ளனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ பட மெகா வெற்றிக்குப் பிறகு, ‘மதராஸி’ படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் ‘மதராஸி’ செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. #Madharasi #MadharasiFromSep5 😊👍 […]

நடிகை லதாவுடன் ரஜினி காதலா; எம்.ஜி.ஆர். கோபப்பட்டாரா?: அன்று நிகழ்ந்தது என்ன?

‘உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை’ ஆம், அதுபோல ஓர் நிகழ்வு பற்றிய விளக்கம் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அவ்வகையில், நடிகை லதாவுடன் இணைக்கப்பட்டு பரவும் வதந்தியும் ஒன்று. அதாவது ரஜினிக்கும், லதாவுக்கும் காதல் இருந்ததாகவும்; அதனை பிடிக்காத மறைந்த எம்ஜிஆர், தனது ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்ததாகவும்; அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மைதானா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில், நடிகை […]

சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள […]