Browsing category

Tamil News

ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் […]

காமெடிப் படங்கள் ஏன் இயக்குவதில்லை?: மணிரத்னம் விளக்கம்

நகைச்சுவைப் படங்களை இயக்குவது தொடர்பாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ‘நாயகன்’ ரிலீஸாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திரிஷா சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தக் லைஃப்” பட புரமோஷன் நிகழ்வில் மணிரத்னம், தனக்குப் பிடித்த ஜானர் படங்களைப் பற்றி பேசியதாவது: ‘எனக்கு மிகவும் பிடித்தது […]

கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுதானா.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் திரிஷா, சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் […]

கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணியா? அப்டேட் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அசோக்செல்வன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]

குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

குடும்பத்துடன் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரது கணவரான சஞ்சீவ்,கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து […]

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் […]

பாக்யாவிற்கு உதவும் பெருமாள், கவுன்சிலர் சிக்குவாரா?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர் மினிஸ்டர் வீட்டுக்குள் அழைத்து நிற்க வைக்கிறார் கொஞ்ச நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு மினிஸ்டருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக மாலை மரியாதை செய்கின்றனர். கொஞ்ச நேரத்தில் சமையல் வேலைகள் நடந்து […]

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]