Browsing category

Tamil News

முத்துவிடம் பேசிய சீதா, மீனா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிடம் வந்து சீதா பேச மீனா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் அம்மா சந்திராவை சந்தித்து பேச சீதாவின் அம்மா எங்க மாப்பிள்ளையும் மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல மீனா இருமா பொறுமையா பேசலாம் ரெண்டு பேருக்குமே வந்து ஒரு புரிதல் இல்லாம இருந்திருக்கு அதனால தான் அப்படி நடந்துக்கிட்டு […]

சூர்யா கேட்ட கேள்வி, விஜி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினி சந்தித்து பேச நந்தினி விஜி வீட்டுக்கு போவதாக சொல்லுகிறார். எனக்கு அவங்க ரொம்ப ஆதரவா இருக்காங்க எனக்கு ஒரு வேலையை […]

இந்த ஆண்டில் வெளியாகி ஹிட் கொடுத்து ஆறு திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

இந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த ஆறு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீஸ்க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அதிலும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கி இதுவரை வெளியான படங்களில் விட்டுக் கொடுத்த ஆறு படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குடும்பஸ்தன் டிராகன் டூரிஸ்ட் பேமிலி மதகஜராஜா குட் பேட் அக்லி மாமன் இந்த ஆறு […]

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி OTT இல் […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 25 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

குழந்தைகளின் முகத்தை வெளியிட்ட சினேகன் கன்னிகா தம்பதி.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ.!!

குழந்தைகளின் முகத்தை கன்னிகா சினேகன் தம்பதியினர் முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது. இந்த குழந்தைகளுக்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தது […]

ஏஸ் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

மாமன் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

அர்ச்சனா செய்த வேலை, நந்தினி மற்றும் விஜிக்கு வந்த சிக்கல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அர்ச்சனா உடன் விஜி வீட்டுக்கு வர விஜி நந்தினி இடம் நம்ம வேலை ஆரம்பிக்கலாமா கடைக்காரர் போன் பண்ணிக்கிட்டே இருக்காரு என்று […]