Browsing category

Tamil News

தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சமந்தா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி, நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் […]

கூலி : நாகர்ஜுனா சொன்ன விஷயம்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கூலி படம் குறித்து நாகார்ஜுனா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் […]

துருவ நட்சத்திரம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் கௌதம் மேனன். நீண்ட வருடமாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கௌதம் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். […]

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை […]

இரண்டு ஆண்டுகளாக என் படம் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால்? சமந்தா ஓபன் டாக்.!

சமந்தாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பங்காராம் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் சமீபமாக சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது அதாவது இயக்குனர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாகவும் பேசப்பட்டது. மேலும் தனது காதலருடன் சமந்தா துபாய் சென்றுள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது சமந்தா […]

‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து ரஜினி இம்ப்ரஸ்

‘கூலி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல் பாதியின் எடிட்டிங் வேலைகளை லோகேஷ் முடித்துவிட்டார. அப்போது ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்துள்ளார். தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுக்கப்பட்டதால், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை ரஜினி […]

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.விற்பனை எவ்வளவு தெரியுமா?

‘தக் லைஃப்’ படம் ஓடிடி.யில் விற்பனை பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. ஆனால், ஓடிடி.யில் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, எந்த படம் வெளியாகும் போதும் அதன் ஓடிடி உரிமம் வாங்கப்பட்டு, பின்புதான் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அஅவ்வாறு, தக் லைஃப் திரைப்படமும், இந்தியாவின் பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் விற்கப்பட, பேசப்பட்டது. ஆனால், பேசப்பட்ட தொகையை விட, சுமார் […]

பிரபாஸ் நடித்த ‘த ராஜா ‘சாப்’ படக்குழு எச்சரிக்கை

‘த ராஜா சாப்’ படக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை ஏன் என காண்போம்.. பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமாகும். மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார். இதன் டீஸர் வெளியீட்டு விழா ஜூன் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் இப்படத்தில் […]