Browsing category

Tamil News

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் ரைசா வில்சன்..!

கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரைசா வில்சன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு. அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி […]

இந்த ஆண்டில் வெளியாகி இதுவரை வசூலில் கலக்கிய ஐந்து திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி இதுவரை வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி […]

திருமணத்திற்கு சம்மதித்த முத்து, சந்தோஷப்பட்ட மீனா குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து திருமணத்திற்கு சம்மதிக்க,மீனா குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டிக்கொண்டு வந்து நம்ப பிரச்சினையை மட்டும் தான் யோசிச்சி இருக்கோம் சீதாவோட சந்தோஷத்தை நினைத்து பார்க்கல மீனாவும் எவ்வளவு சொன்னா நான் அதையும் கேட்கல நான் எவ்வளவு முரட்டுத்தனமா இருந்திருக்க இல்லை முதல்ல சீதா ஆசைப்பட்ட வாழ்க்கையே நம்ம அமைச்சு கொடுக்கணும் என்று முடிவு எடுத்த […]

சூர்யா சொன்ன வார்த்தை, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் திருவிழா முடிந்து அனைவரும் வீட்டுக்கு வந்து இறங்குகின்றனர். சுரேகா டயர்டா இருக்கு ரெஸ்ட் எடுக்கலாம் என்று சொல்ல அசோகன் வேலை பார்த்தா […]

தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் […]

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!! கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” […]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது !! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர […]

இப்போதைக்கு சீரியல் முடியிற மாதிரி இல்லை.. பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா ஓபன் டாக்.!!

இப்போதைக்கு சீரியல் முடியற மாதிரி இல்லை என பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது நித்திஷ் பற்றிய உண்மைகள் பாக்கியாவுக்கு தெரியவர சுதாகரிடம் பாக்யா சவால் விடுவது போல ப்ரோமோ வெளியாகியிருந்தது. பிறகு என்ன நடக்கப் போகிறது என்று அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலின் முடிவு குறித்து இந்த சீரியலில் […]

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

படையப்பா படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார் இவரது இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா , சௌந்தர்யா போன்ற பல பிரபலங்கள் நடிப்பிலும் வெளியான திரைப்படம் படையப்பா. இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தை இயக்க கே எஸ் ரவிக்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

பச்சை நிறமே..பச்சை நிறமே..சேலையில் நடிகை அஞ்சலி..!

பச்சை நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். ஆயுதம் செய்வோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் காதல், மங்காத்தா, மகாராஜா, கலகலப்பு, சேட்டை, மாப்பிள்ளை சிங்கம், சகலகலா வல்லவன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் விதவிதமாக […]