Browsing category

Tamil News

பரிப்போன துஷாரின் தலைவர் பதவி.. பிக் பாஸ் எடுத்த முடிவு.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஒவ்வொரு சீசன்லயும் இந்த பிக் பாஸ் வீடு ஒரு பேமஸா இருக்கும் ஆனால் இந்த சீசன்ல என்ன பேமஸா இருக்குன்னு தெரியுமா என்று பிக் […]

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் ராம் தெரிவித்த முதல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என […]

ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. எச்.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி ,மமீதா பைஜூ, நரேன் […]

‘டியூட்’ படக்தையை தேர்வு செய்தது எப்படி?: பிரதீப் சுவாரஸ்ய தகவல்

பிரதீப் ரங்​க​நாதன், மமிதா பைஜு நடித்​துள்ள படம், ‘டியூட்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் சரத்​கு​மார், ரோகிணி, ‘பரி​தாபங்​கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்தை அறி​முக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்​ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்​கர் இசை அமைத்​துள்​ளார். இந்​தப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. விழா​வில், பிரதீப் பேசும்​போது, ‘சரத்​கு​மார் சார் இந்​தப் படத்தை ஒப்​புக் கொண்​டதற்கு நன்​றி. நான் […]

விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகிறது.. ஹரிஷ் கல்யாண் வேதனை..!

ஹரிஷ் கல்யாண் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண் தற்போது இவரது நடிப்பில் டீசல் என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சண்முக முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி,அனன்யா, தியா, தீனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அதாவது டீசல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட என்ன தகுதி இருக்கிறது பெரிய […]

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் இணைந்த கூகுள் கிளவுட்.!!

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவரது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார். ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய மெட்டாஹுமன் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் கூட்டு சேர்ந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ரஹ்மான், பொழுதுபோக்கின் புதிய சகாப்தத்தை உருவாக்க. ஜெமினி, இமேஜென் […]

கனி பற்றி பேசிய பார்வதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிய சத்தம் போட்டுக் கொண்டிருக்க இங்கே வந்து நின்னு பேசுங்க என்று சபரி சொல்லுகிறார். உங்களுக்கு என்ன நான் இங்கதான் இருப்பேன் என பார்வதி […]

இயக்குநரான நடிகர் விஷால்! –

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தில் நடிப்பதோடு, படத்தை விஷால் இயக்கவும் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில், தகவல் உண்மை தான் என்று படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதற்கான கரணம் படப்பிடிப்பு வட்டாரம் சொன்ன தகவல்கள். ரவி அரசு […]

பைசன் : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

காந்தாரா 2 : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 13 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]