Browsing category

Tamil News

‘அரசன்’ பட ப்ரோமோ: ரசிகர்களுக்கு சிம்பு மனமார்ந்த நன்றி

மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிம்பு ‘தக்லைப்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் வரவேற்பு பெறவில்லை. தற்போது, சிம்புவின் ரசிகர்கள் அனைவரும் அரசன் திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலானது. வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ திரையிலும், அதன் பிறகு யூ டியூப்பிலும் வெளியானது. 5 நிமிட ப்ரோமோவான இது ரசிகர்களை ஈர்த்து யூடியூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசன் ப்ரோமோவிற்கு மிகப்பெரிய வரவேற்பு […]

ஹீரோவாக நடிக்க வருகிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

தமிழில் சச்சின், மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் ‘புஷ்பா’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ‘எல்லம்மா’ கதையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக […]

விஜய் தேவராகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு, நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே.குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால், தனது அடுத்த கதைகளை பல நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே.குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. விக்ரம் கே குமார் – விஜய் தேவரகொண்டா இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பத முடிவாகவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் […]

சூர்யா நடிக்கும் படத்தில் இணையும் நட்சத்திர ஜோடி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துகிறார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரின் மனைவி நஸ்ரியாவும் சூர்யாவுடன் […]

விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்: விஷால் ஆவேஷம்

தற்போது ‘மகுடம்’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்டத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே நாயகன் விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள். பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் […]

‘காந்தாரா’ பட வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேச்சு

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இந்த வெற்றியை முன்னிட்டு காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரிஷப் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் மதுரை வந்திறங்கி ராமேஸ்வரத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ‘காசிக்கு போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆக வேண்டும். […]

குடித்துவிட்டு அலப்பறை செய்த நந்தினி, அதிர்ச்சியில் குடும்பத்தினர், சிக்கி தவிக்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவும் வீட்டுக்கு வர கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடுச்சா சூர்யா என்று கேட்க, ஜாலியா சாமி கும்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து […]

சஸ்பெண்ட் செய்யப்படும் அருண், மீனா மீது கோபத்தை காட்டும் சீதா, வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது முத்து செய்யப்பட்ட விஷயத்தால் அருணுக்கு சஸ்பெண்ட் கிடைக்கிறது. இதனால் சீதாவிடம் அருண் கோபமாகவும் என் மீது எந்த தப்பும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் உன் மாமா தான் என்றும் கண்ணீர் விட்டு அழுகிறார். உடனே மீனா சந்திரா வீட்டில் இருக்க சீதாவும் வருகிறார். சஸ்பெண்ட் ஆயிருக்கிறது என்னோட […]

வினோத்திடம் விஜய் சேதுபதி கேட்ட கேள்வி?வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி விலோத்திடம் உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடக்குது என கேட்க உடனே வினோத் இந்த தர்பீஸ் தான் சார் யார் கிட்ட […]

பைசன் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]