Browsing category

Tamil News

புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க.. வாட்டர் மெலன் ஸ்டாரிடம் கோபப்பட்ட பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது போ என்று சொல்ல நீ […]

பைசன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம். வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆதிரை ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களை செக் பண்ண பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் கொடுக்க […]

டியூட் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

சிவன்,பார்வதிக்கு மீனா கொடுத்த ஐடியா.. சந்திராவுக்காக வாக்குவாதம் செய்யும் மீனா,சீதா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிவன் பார்வதிக்கு மீனா ஐடியா கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன் பார்வதியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த நேரம் பார்த்து மீனா பூ கொடுக்க வர இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இவரு யோகா கிளாசுக்கு வரவரு என்று அறிமுகப்படுத்தி வைக்க மீனா பூவை கொடுக்கிறார் நீயே போற்றும மீனா என்று பார்வதி சொல்லுகிறார். பிறகு பார்வதியிடம் சிவன் நான் நேத்து […]

நந்தினி எடுத்த முடிவு, நடக்கப்போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி பண்ண கொள்கைக்காக என்னென்னல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு என்று சொல்லி சரக்கு பாட்டிலை கையில் எடுக்கிறார். பிறகு திறக்க […]

பாட்டிலை ரிஜெக்ட் பண்ண பார்வதி.. கோபப்பட்டு தூக்கி உடைத்த ஆதிரை, வெளியான முதல் ப்ரோமோ.!!

பார்வதி ஆரஞ்சு ஜூஸ் பாட்டிலை ரிஜெக்ட் பண்ண ஆதிரை கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆதிரை ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களை செக் பண்ண பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்ஸ்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காட் மோடு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பு’ படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ள விஷயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்துள்ளதாவது, ‘கருப்பு படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நானும் படத்தை பாத்தேன். நன்றாக வந்துள்ளது. ‘கருப்பு’ அப்டேட்டுக்காக ரசிகர்கள் […]

ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவுறுத்தல்..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்கில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் வந்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாரி செல்வராஜ் […]

என்னை ஓரங்கட்டி விட்டார்கள்: நடிகை அனுபமா பேச்சு..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரமின் ஜோடியாக நடித்துள்ளார் அனுபமா. இப்படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் அனுபமா. அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி என்னை ஓரங்கட்டி […]