Browsing category

Tamil News

டியூட் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.. புதிய படத்தின் கூட்டணியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

மும்பையில் பிரபல இயக்குனரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கோங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் இயக்குனர் சாய் லீலா பன்சாலியன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து உள்ளார் இவர்களது சந்திப்பு புதிய படத்தில் கூட்டணியாக இருக்குமா […]

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய யோகி பாபு.. வைரலாகும் வீடியோ.!!

சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சமீபத்தில் காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யோகி யோகி பாபுவின் […]

பிக் பாஸில் வைல்ட் கார்டில் கலந்து கொள்ளப் போகும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா?

பிக் பாஸ் வைல்ட் கார்டில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று பேச்சு இணையத்தில் பேசப்பட்டு வரும் […]

உண்மையை கண்டுபிடித்த முத்து, முத்து மீது பாசத்தை காட்டும் மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க மீனா பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண் கமிஷனரிடம் லெட்டர் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் போலீஸ்காரர் ஹாஸ்பிடலில் இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க விசாரிச்சு தான் ஆகணும் அருண் என்று சொல்லிவிடுகிறார் உடனே அந்த திருடன் பணத்தை எடுத்துட்டு போனதுக்கு என்னோட வைஃப் என்ன பண்ணுவாங்க எடுத்துட்டு போன பணத்தை எல்லாத்துக்கும் செலவு கூட […]

சூர்யா போட்ட கண்டிஷன், கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் தீபாவளி சீர் வரிசை வைக்கிறதுக்காக எங்க வீட்ல இருந்து இந்த வீட்டுக்கு வராங்க என்று சொல்ல, ஏதாவது காரணத்தை […]

‘பைசன்’ படம் பார்த்து, வைகோ பாராட்டு: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது. இந்நிலையில். ‘பைசன்’ படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் நெல்சனா?

ரஜினி-கமல் இருவரும் தாங்கள் இணைந்து நடிப்பதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கப்போவது இல்லை என பரவலாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘ஜெயிலர்-2’ செட்டில் ரஜினியிடம் நெல்சன் ஒரு கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் செய்திகள் வந்தது. நெல்சன் சொன்ன கதை ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான ஜாலியான கதை. […]

இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனுஷ், ஜி.வி.பிரகாஷ் பாராட்டு..

‘போர்த்தொழில்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இப்படத்திலும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், ‘D54’ படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 1940-களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள […]