Browsing category

Tamil News

தமிழக அரசுக்கு நன்றி: சாய்பல்லவி நெகிழ்ச்சி

மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் […]

எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை […]

ருக்மணி வசந்தை தொடர்ந்து, அதிதி ராவும் எச்சரிக்கைப் பதிவு..

நடிகை ருக்மணி வசந்த் ‘காந்தாரா: சேப்டர்-1’ என்ற படத்தின் மூலம் நேஷனல் க்ரஷ் என்கிற அளவில் ஈர்க்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் ‘தனது பெயரில் இணையத்தில் ஃபேக் ஐடி தொடங்கப்பட்டு உள்ளதாக சைபர் க்ரைமில் புகார் செய்து, ஓர் இளம்பெண் கண்டறியப்பட்டார். அதுபோல், இதோ ஒரு நிகழ்வு.. காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகர் சித்தார்த்தைக் […]

ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது. படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா […]

ஷ்ரேயா நடனமாடிய ‘கனகா’ பாடல், வைரல்..

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரே பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. ‘கோடியில் ஒருவன்’ உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் ‘மெட்ரோ’ படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. தமிழ், […]

பார்வதி பற்றி பேசிய FJ.. விக்ரம் சொன்ன பதில், வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் FJ விக்ரம் இடம் பாரு எல்லார்கிட்டயும் பேச்சுக் கொடுத்து பாப்பா ஒருத்தரை பேச்சைக் கேட்டுட்டா அவங்கள வெச்சுகிட்டு எல்லா இடத்திலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண […]

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறிய ரம்யா பாண்டியன்..!

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறியுள்ளார் ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஆண் தேவதை,ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான இவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் பவித்ரா..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் இவருக்கு நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

கே.பி ஓய் தீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

கே.பி.ஒய் தீனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே பி ஒய் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தால் அதுமட்டுமில்லாமல் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் கோலாகலமாக நடத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்து […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]